உலகெங்கும் உள்ள தமிழ் பேசும் நெஞ்சங்களுக்கு என்னுடைய வணக்கம்.என் பெயர் இராஜா.எனது சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்ட சோழபுரம் அருகில் உள்ள வாரியங்காவல் எனும் கிராமம்.என்னுடைய தந்தை ஒரு விவசாயி.நான் கோவையில் உள்ள பி எஸ் ஜி தொழில்நுட்ப கல்லூரியில்இந்திரவியல் படிப்பை கடந்து தற்போது வடிவமைப்பு துறையில் பணிபுரிந்து வருகின்றேன்.
என்னுடைய எண்ணங்களையும் கருத்துகளையும் உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள இந்த உழவன் இணையத்தளம் இணைப்பு பாலமாக இருக்கும் என எண்ணுகிறேன்.தமிழ் நண்பர்களின் ஆதரவோடு இந்த இணையதளத்தை தொடங்க விரும்புகிறேன்.உங்களுடைய ஆதரவுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.நன்றி !வணக்கம் !
வருக வருக ! தங்கள் வலையுலக வருகை நல்வரவாகட்டும்.
ReplyDeleteமிக அருமையான தொடக்கம் தோளா. தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.
ReplyDelete