Pages

Thursday, 12 April 2012

தமிழ் உறவுகளுக்கு....


உலகெங்கும் வேர்பரப்பி 
வாழும் தமிழ் கொஞ்சும்
உள்ளங்களுக்கும்,
தமிழை நேசித்து 
தமிழால் சுவாசிக்கும் 
மறத்தமிழ் உறவுகளுக்கும்,
துயரங்கள் விலகி 
இன்பங்கள் பொங்கிட 
வாழ்க்கை செழிக்கட்டும்!
உள்ளம் நிறைந்த தமிழ் 
புத்தாண்டு வாழ்த்துக்கள் 
உறவுகளே!

4 comments:

  1. இன்பங்கள் பொங்கிட
    வாழ்க்கை செழிக்கட்டும்!
    உள்ளம் நிறைந்த தமிழ்
    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்துக்கும் இனிய புத்தான்ண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அழகானவரிகள்
    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

    இன்றைய பதிவு50 தேடுஇயந்திரங்களில் உங்கள் பதிவுகளை இனைக்கலாம்

    ReplyDelete
  4. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

    ReplyDelete

வந்தது வந்தீடிங்க அப்படியே நான் உழுத இந்த நிலத்திற்கு கொஞ்சம் உரமிட்டுட்டு போங்களேன்...