வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பணம் செலுத்தும் அனைத்து அரசு, தனியார் நிறுவன ஊழியர்களின் கணக்கு விவரங்களை இணையதளத்திலேயே பார்க்க முடியும். இதற்கு முன்னால் உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியாது. ஆனால் தற்போது அது எவ்வளவு என்பதை அவ்வபோதே தெரிந்து கொள்ளலாம்.
இந்த விவரத்தை தற்போது பார்போம்.
இந்த விவரத்தை தற்போது பார்போம்.
இணைய சுட்டி...இதனை கிளிக் செய்து அந்த இணைய தளத்தில் சென்று படத்தில் காட்டியுள்ளது போல் செய்தால் உங்களது விவரங்கள் தெரியும்..
அதில் know your EPF balance என்பதை கிளிக் செய்தால் கீழே உள்ளதுபோல் விண்டோ ஓபன் ஆகும்.
அதில் Click Here என்பதை கிளிக் செய்து பின்பு வரும் விண்டோவில் படத்தில் சுட்டி காட்டிய இடத்தில் தங்களது மாநிலத்தை தேர்வு செய்தால் படத்தில் காட்டியுள்ளதுபோல் தோன்றும் அதில் உங்களது EPFO OFFICE-யை தேர்வு செய்தால்
மேலே உள்ளது போல் தோன்றும் அதில் சுட்டி காட்டப்பட்ட இடத்தில் தங்களது விவரங்களையும் (முக்கியமாக தொலைபேசி எண்ணை தர வேண்டும்) கொடுத்து submit செய்தால் இணையத்தில் காட்டாது உங்கள் பணத்தின் விவரம் உங்களது தொலைபேசிக்கு ஒரு செய்தி(SMS)ஆக வரும். அதில் உங்களது தொகையின் விவரம் தெரிந்துவிடும்...அவ்வளவுதான் நண்பர்களே..
கொசுறு:பணியிலிருந்து ஓய்வு பெறுவோர் தங்களது PF பிராவிடண்ட் பண்ட் பணத்தை வாங்குவதற்கு பல விதிமுறைகளைச் சொல்லி அலையோ அலை என்று அலைய விட்டு உயிரை எடுப்பார்கள்.. ஆனால், சில வருடங்களாக நிலைமை மாறிவிட்டது. பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஒருவர் தனது PF பிராவிடண்ட் பண்ட் பணத்தைக் தர கோரி விண்ணப்பம் தாக்கல் செய்தால், விண்ணப்பம் தாக்கல் செய்த 30 நாட்களுக்குள் அவருக்கு பணம் போய் சேர வேண்டும் என்பது கட்டாயமாகி விட்டது.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தெரியாதவர்களுக்கு தெரியபடுத்தவும்..
பயனுள்ள தகவல் தம்பி தொடருங்க ..!
ReplyDeletePF இல் உறுப்பினராக உள்ள ஊழியர்கள் அனைவருக்கும் இது மிகவும் பயனுள்ள தகவல்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிகள்.
மிகவும் அவசிய செய்திகள் அனைவருக்கும் சென்று சேர்ந்தால் உதவியாக இருக்கும் ..
ReplyDeleteஅக்கறை நிறைந்த செய்திகளை தொடர்ந்து வழங்கிட வேண்டிக்கொள்கிறேன் ..
// வரலாற்று சுவடுகள்//
ReplyDeleteபயனுள்ள தகவல் தம்பி தொடருங்க ..!
வருகைக்கும் கருத்துரைக்கும் ரொம்ப நன்றி அண்ணா....
// வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeletePF இல் உறுப்பினராக உள்ள ஊழியர்கள் அனைவருக்கும் இது மிகவும் பயனுள்ள தகவல்.
பகிர்வுக்கு நன்றிகள்.//
என் தளத்திற்கு வந்தமைக்கும் படித்தமைக்கும் நன்றிங்க சார்...
///அரசன் சே said...
ReplyDeleteமிகவும் அவசிய செய்திகள் அனைவருக்கும் சென்று சேர்ந்தால் உதவியாக இருக்கும் ..
அக்கறை நிறைந்த செய்திகளை தொடர்ந்து வழங்கிட வேண்டிக்கொள்கிறேன் ///
கண்டிப்பா அண்ணா உங்கள் ஆசையை நிறைவேற்ற முயற்சி செய்து கொண்டே இருப்பேன் அண்ணா ..
பயனுள்ள தகவல்கள்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.
பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி
ReplyDelete