உங்களது PF-பிராவிடண்ட் பண்ட்டில் எவ்வளவு பணம் இருக்கு?

Friday, 27 April 2012

வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பணம் செலுத்தும் அனைத்து அரசு, தனியார் நிறுவன ஊழியர்களின் கணக்கு விவரங்களை இணையதளத்திலேயே பார்க்க முடியும். இதற்கு முன்னால் உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியாது. ஆனால் தற்போது அது எவ்வளவு என்பதை அவ்வபோதே தெரிந்து கொள்ளலாம்.

Read more...

உங்கள் மாவட்டங்களில் எந்தெந்த மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளது

Monday, 16 April 2012

தமிழக முதல்வர் அவர்கள் 11.1.2012 அன்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கான ஒப்புகை கடிதங்களை வழங்கினார்கள். மருத்துவ காப்பீட்டு திட்டம் நல்ல பயனளிக்கும் திட்டம் ஆகும்.

Read more...

தமிழ் உறவுகளுக்கு....

Thursday, 12 April 2012


உலகெங்கும் வேர்பரப்பி 
வாழும் தமிழ் கொஞ்சும்
உள்ளங்களுக்கும்,
தமிழை நேசித்து 
தமிழால் சுவாசிக்கும் 
மறத்தமிழ் உறவுகளுக்கும்,
துயரங்கள் விலகி 
இன்பங்கள் பொங்கிட 
வாழ்க்கை செழிக்கட்டும்!
உள்ளம் நிறைந்த தமிழ் 
புத்தாண்டு வாழ்த்துக்கள் 
உறவுகளே!

Read more...

  © www.uzhavan.com 2013

Back to TOP