மண்டிகளின் விவரம் (MARKET PROFILE-AGMARKNET ), TOP 10 பொருட்களின் விவரம் (NAME OF COMMODITY)-eNAM
Thursday, 14 February 2019
இ-ராஷ்ட்ரிய கிஸான் அக்ரி மண்டி e-RASHTRIYA KISAN AGRI MANDI (e-RAKAM, தேசிய வேளாண் சந்தை (eNAM) NATIONAL AGRICULTURE MARKET PORTAL பற்றியும் முந்தய பதிவில் விரிவாக தெரிந்து கொண்டோம். இதில் விவசாயிகள் தங்களுடைய பெயரைப் பதிவு செய்துகொண்டு தங்களுடைய விளைபொருள்களை விற்பனை செய்யலாம். இதைப்போலவே, வேளாண் பொருள்களை வாங்குபவர்களும் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொண்டு தேவையான வேளாண் பொருள்களை வாங்கிக்கொள்ளலாம்.