‘என்றென்றும் வைரம்’ - வைரத்தின் வரலாறு

Saturday, 1 September 2012

வைரம் இந்த பெயரை சொன்னாலே பலருக்கு ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும். உலகிலேயே முதன் முதலாக இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கபட்டன. ஆந்திராவில் உள்ள கோல்கொண்டாவில் என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வஜ்ரகரூர் என்னும் இடத்தில தான் வைரங்கள் கிடைத்தது. 

Read more...

Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

Friday, 17 August 2012

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.

Read more...

  © www.uzhavan.com 2013

Back to TOP