EC-Encumbrance Certificate எனப்படும் வில்லங்கச்சான்றிதழ் என்றால் என்ன? அது எப்படி இருக்கும்?

Friday, 22 March 2013

தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவு அலுவலகங்கள், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, சொத்து விபரங்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும், 1987 ஜன. 1க்கு  பிறகு பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டுகளுக்கு இன்னும் பதிவு செய்யவில்லை.

Read more...

நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) என்றால் என்ன?

Wednesday, 20 February 2013

நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (Permanent Account Number-PAN) நம்மில் பலரிடமும் உள்ளது ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் பற்றி தெரிவதில்லை. பான்கார்டு பற்றிய விரிவான தகவல்களும் அதனுடைய விளக்கங்களும் பற்றி பார்போம்.

Read more...

உங்களது நில உரிமையின் நகலை பார்வையிடுவது எப்படி?

Saturday, 8 September 2012

தமிழ் நாட்டிலுள்ள விவசாய  நிலங்களின் நில உரிமை  (பட்டா / சிட்டா) விவரங்கள் மற்றும்  அ-பதிவேட்டின் படி நில விவரங்களை இங்கு காணலாம். முன்னர்,  நில உரிமை பட்டா விவரங்கள், அரசின் பதிவேடு விவரங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால்,  நீங்கள் வட்டார தாலுகா அலுவலகத்திற்கு சென்றுதான் பார்க்க முடியும். ஆனால் இப்போதோ அந்த வசதிகள் இணையத்திலே இருக்கிறது.

Read more...

‘என்றென்றும் வைரம்’ - வைரத்தின் வரலாறு

Saturday, 1 September 2012

வைரம் இந்த பெயரை சொன்னாலே பலருக்கு ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும். உலகிலேயே முதன் முதலாக இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கபட்டன. ஆந்திராவில் உள்ள கோல்கொண்டாவில் என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வஜ்ரகரூர் என்னும் இடத்தில தான் வைரங்கள் கிடைத்தது. 

Read more...

  © www.uzhavan.com 2013

Back to TOP